வணக்கம் நண்பர்களே….
ஆட்டோமொபைல் தமிழன் தளம் இன்றுடன் ஒரு வருடத்தினை நிறைவு செய்கின்றது. தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாசகர்கள், திரட்டிகள், கருத்துரை வழங்கி உற்சாகப்படுத்துபவர்கள் மற்றும் சமூக தளங்களுக்கும் என் நன்றிகள்…
ஆரம்ப கட்டத்தில் மாதத்திற்க்கு 5 முதல் 10 பதிவுகளே எழுதி வந்தேன். மேலும் பலரின் கேள்வி பதில்கள் போன்றவற்றின் மூலம் விளக்கங்களை தொடர்ந்தேன். பின்பு பல்வேறு விதமான ஆட்டோமொபைல் நிகழ்வுகளை கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக பகிர்ந்து வருகின்றேன். மேலும் கேள்வி பதில் பக்கத்தில் பல தரப்பட்ட கேள்விகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது.
தொடரும் உங்கள் ஆதரவு ஆட்டோமொபைல் தமிழனை இயங்க வைக்கும்.
உங்கள் வாகனத்தின் செயல்பாடு மற்றும் சிறப்புகள் பற்றி நீங்களும் விமர்சனம் எழுதலாம் என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்தேன் ஆனால் இதுவரை எவரும் ஆர்வம் காட்டவில்லை… இனி வரும் காலங்களில் ஆதரவு தருவீர்கள் என நினைக்கின்றேன். இது பற்றிய பதிவினை வாசிக்க
ஆட்டோமொபைல் தமிழன் தளத்திற்க்கு ஆதரவளித்து வரும் வாசகர்கள், திரட்டிகள், கருத்துரை வழங்கி உற்சாகப்படுத்துபவர்கள் மற்றும் சமூக தளங்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்…
ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் பதிவுகளை வாசிக்க ஆட்டோ மொபைல்
`ஆட்டோமொபைல் தமிழன் டிவிட்டர் Automobiletamil
`ஆட்டோமொபைல் தமிழன் கூகுள் + Automobie Tamilan
`ஆட்டோமொபைல் தமிழன் முகநூல் Automobile Fan Page
தமிழர்களின் தானுந்து தளம்