ஆட்டோ மொபைல் எதிர்காலம் பகுதி 13

0
வணக்கம் ஆட்டோ மொபைல் ரசிகர்களே… 
Future STRYKER Electric Motorcycle 
ஆட்டோமொபைல் உலகில் வரப்போகும் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் தொடரான  ஆட்டோமொபைல் எதிர்காலம் பகுதி 12-யில் Stryker Electric Motorcycle பற்றி பார்ப்போம்.

Stryker Electric Motorcycle மின் ஆற்றல் மூலம் இயங்கும் வகையில் கான்சேப்ட் உருவாக்கப்பட்டுள்ளது.எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்கும் எதிர்கால ஸ்போர்ட்ஸ் பைக்காக விளங்கலாம்
stryker electric motorcycle

stryker electric motorcycle

Google News
stryker electric motorcycle

stryker electric motorcycle
Designed by: John Villarreal

இந்த டிசைன் நீங்க நினைக்கிற மாதிரி சமீபத்தில் உருவானது அல்ல. 2010 ஆம் ஆண்டே உருவானது. 
இது போன்ற கான்செப்ட்கள் தமிழில் வெளியிட காரணம் நம் தமிழ் மாணவர்கள் எதிர்கால கான்செப்ட்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் எனவே பலர் அறிய உதவுங்கள் நன்றி..