1. பயன்படுத்தப்பட்ட கார்களின் தேவை இந்தியளவில் அதிகரித்து வருகிறதாம். உங்கள் கார்களை சரியான முறையில் பராமரியுங்கள் எதிர்காலத்தில் மறுவிற்பனையில் நல்ல விலை கிடைக்கும்.
2. ஹீரோ நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு பதிப்பாக X-Pro 110cc பைக்கினை வெளியிட்டுள்ளது. இந்த பைக் 6 வண்ணங்களில் கிடைக்கும். விலை 52,000(delhi).
3. DC design நிறுவனத்தால் மஹிந்திரா XUV 500 புதிய வடிவத்தில் வடிவமைத்துள்ளனர்.
4. மஹிந்திரா ஸ்டால்லியோ(STALLIO) மறு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் சோதனை ஒட்டம் நடைபெற்று வருகிறது.STALLIO 110ccயில் வரலாம் விலை 45,000 இருக்கலாம்.
5.சுசுகி ஸ்விபட் சிறப்பு பதிப்பு தென் ஆப்பரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
6. ஜென்ரல் மோட்டார்ஸ்யின் ஸ்பார்க் கார்யில் corvette V8 என்ஜினுக்கு மாற்றம் செய்துள்ளனர். வீடியோ பார்க்க;
[youtube https://www.youtube.com/watch?v=6ncDs2QLdmU]
தினபதிவு திரட்டியில் நட்சத்திர பதிவராக்கிதற்க்கு நன்றி….
www.dinapathivu.com