இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ் பைக் படம் இணையத்தில் வெளியானது

0
இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ் பைக் நாளை சிகாகோ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில் இணையத்தில் இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ் பைக் படம் வெளியாகியுள்ளது.

இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ்

முழுமையாகவே மேட் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டார்க் ஹார்ஸ் பைக்கில்  ஃபென்டரில் மட்டுமே ஸ்டைர்ப் செய்துள்ளனர் பைக் முழுதும் கருமையான வண்ணத்தில் டார்க் ஹார்ஸ் பைக் மிரட்டுகின்றது.

சீஃப் வின்டேஜ் , சீஃப் கிளாசிக் சீஃப்டெயின் , ரோட்மாஸ்டர் போன்ற பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள 1811சிசி வி டிவின் என்ஜினே இதிலும் பயன்படுத்த உள்ளது.

Google News
இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ்

இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்காவில் விற்பனைக்கு வரவுள்ளது.

படிக்க ரூ.37 லட்சம் விலையில் இந்தியன் ரோட்மாஸ்டர்