இந்திய ரேஸ் அனி வெற்றி

1. இந்தியாவின் ரேஸ் அனி முதன் முறையாக ஆசிய சேம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. பேங்காங்கில் நடந்த ஆசிய சேம்பியன் போட்டியில் நரேன் கார்த்திகேயன் மற்றும் கருன் சந்தோக் கலந்து கொண்டனர்.

இந்தியா வெற்றி

2. மஹிந்திரா குழுமம் அமெரிக்காவின் நேவிஸ்டார் நிறுவனத்துடன் இனைந்து கனரக வாகனங்களை தயாரித்து வருகிறது. மஹிந்திரா நேவிஸ்டார்(MNAL) நிறுவனத்தின் நேவிஸ்டார் பங்குகளை(175 கோடி) மஹிந்திரா குழும்ம் வாங்கி உள்ளது.

3. ரெனால்ட் இந்தியா தன்னுடைய கார்களுக்கான விலையை வருகிற ஜனவரி 2013 முதல் 1.5% அதிகரிக்க உள்ளது.

4. இந்தியாவின் ஜிஎம் நிறுவனத்தின் விற்பனை பிரிவு அதிகாரியாக திரு. ராஜேஷ் சீங் வருகிற 1, 2013 முதல் பொறுப்பேற்க்கயுள்ளார்.

5. நிசான் இந்தியா டேட்சன் காரினை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாம்.