ஈக்கோஸ்போர்ட் திரும்ப அழைக்கும் ஃபோர்டு

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரில் எரிபொருள் எடுத்துச் செல்லும் குழாயில் துருப்பிடிப்பதற்க்கான வாய்ப்புகள் இருப்பதனால் அதற்க்கு பதிலாக புதிய குழாய் பொருத்தி தர உள்ளனர்.
ஈக்கோஸ்போர்ட்
கடந்த ஜனவரி 2013 முதல் செப்டம்பர் 2014 வரை விற்பனை செய்யப்பட்ட 20,752 கார்களில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த கார்களில் காற்றுப்பைகள் விரிவடைவதில் உள்ள பிரச்சனைகளையும் சோதனை செய்ய உள்ளனர்.
மேலும் உங்கள் ஈக்கோஸ்போர்ட் காரில் பிரச்சனை உள்ளதா என தெரிந்து கொள்ள கீழே உள்ள இனைப்பில் உங்கள் வாகனத்தின்  விண் நெம்பரை கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.
https://www.india.ford.com/owner
Exit mobile version