என்ஜின் இயங்குவது எப்படி நிறைவு பகுதி

0

கார் என்ஜின் இயங்குவது எப்படி தொடரில் நிறைவு பகுதியில் என்ஜின்யில் உற்பத்தியாகும் ஆற்றல் எவ்வாறு சக்கரங்களை சென்றடைகிறது என்பதை கான்போம்.

கார் என்ஜின் இயங்குவது எப்படி

எரிதல் கலனில் உன்டாகும் ஆற்றல் எவ்வாறு சக்கரங்களை சென்றடைகிறது.
vehicle layout
பிஸ்டன்(piston) ஆற்றலை கடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
கனக்டீங் ராட்(connecting rod) பிஸ்டன்யில் இருந்து வரும் ஆற்றலை  க்ராங் ஸாப்ட் கொண்டு செல்லும்.
க்ராங் ஸாப்ட்யில்(crank shaft) இருந்து வரும் ஆற்றல் க்ளர்டச்க்கு(clutch) கொண்டு செல்லும்.
clutch மூலம் ஆற்றல் கியர் பாக்ஸ்(transmission system) வழியாக ப்ராப்லர் ஸாப்ட்(propeller shaft) கொண்டு செல்லும்.
 ப்ராப்லர் ஸாப்ட்  மூலம்  வரும்  ஆற்றல் Differential unit வழியாக  இரு  சக்கரங்களை சுழல வைக்கும்
vehicle layout

Google News
உங்களுக்கு எழும் AUTOMOBILE சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை  பதிவு செய்ய source ; QA