கவாஸாகி KLX 110 ஆஃப் ரோடர் பைக் இந்தியா வருகை

0
சிறுவர்களுக்கான கவாஸாகி கேஎல்எக்ஸ் 110 ஆஃப் ரோடர் பைக் இன்னும் சில வாரங்களில் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரவுள்ளது. கவாஸாகி KLX 110 ஆஃப் ரோடர் பொது போக்குவரத்து சாலைகளில் இயக்க கூடாது.

கவாஸாகி KLX 110 ஆஃப் ரோடர்
கவாஸாகி KLX 110 ஆஃப் ரோடர் பைக்

இளம் பைக் ஓட்டுநர்களின் ரைடிங் ஆர்வத்தினை அதிகரிக்கும் நோக்கில் விற்பனை செய்யப்படும் கவாஸாகி KLX 110 ஆஃப் ரோடர் பைக்கினை பொது சாலை ஆல்லாத ஆஃப ரோட் சாலைகள் மற்றும் சர்கியூட்களில் ஓட்டி பார்க்கலாம்.

4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட 112சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முன் மற்றும் பின் பக்கங்களில் டிரம் பிரேக்கினை பெற்றுள்ளது.

26.8 இஞ்ச் உயரம் மட்டுமே கொண்டுள்ள இருக்கை சிறுவர்களுக்கு ஏற்றதாக இருக்கும் பெற்றோர்களின் கண்காணிப்பில் கவாஸாகி KLX 110 ஆஃப் ரோடர் பைக்கினை இயக்கலாம்.

கவாஸாகி KLX 110 ஆஃப் ரோடர்

கவாஸாகி KLX 110 ஆஃப் ரோடர்

முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் கவாஸாகி KLX 110 ஆஃப் ரோடர் பைக்கின் விலை ரூ.1 லட்சத்திற்க்கு மேல் இருக்கலாம்.

Kawasaki To Launch KLX 110 Off-Roader Bike