கவாஸ்கி Z250 பைக்கை இந்தோனோசியாவில் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் இந்தியா வருமா என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.கவாஸ்கி Z250 பைக் ப்ரேலல் டிவின் லிக்கிவ்ட் கூல்டு DOHC-250சிசி என்ஜின் ஆகும். 8 வால்வ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.6 ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.கவாஸ்கி Z250 பைக் சக்தி 33.5ps மற்றும் டார்க் 22nm ஆகும்.

கவாஸ்கி Z250 பைக் இந்தியாவில் வருவதற்க்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் உறுதியான தகவல்கள் இல்லை வெளிவந்தால் 2.5 முதல் 3 இலட்சத்திற்க்குள் இருக்கலாம்.
kawaski z250