கார் பாடிகளும் பெயரும்

0
ஆட்டோமொபைல் என்றால் மேலோட்டமாக பார்த்தால் கார்,பஸ்,லாரி,பேருந்து,ரயில்,கப்பல்,மற்றும் ஆகாயஊர்தி. ஆனால் இவற்றை ஆழமாக ஆராய்ந்தால்  பல தகவல் அறியலாம்.

முதல் பகுதியில் கார் வகைகள் நாம் அறிவோம்.

கார்


கார் பல விதமான தோற்றங்களில் இருந்தாலும் நாம் சொல்வது கார் என்றுதான்(அல்லது கார் பேரை சொல்வர்). ஆனால் ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கார்களின் வடிவத்தினை வைத்து பிரிக்கின்றனர்.

இங்கு பகிர்ந்துள்ளவை நடைமுறையில் உள்ளவை மட்டும்

Buggy
Buggy கார் வகை ப்ராஜெக்ட் மாடல் உருவாக்க மட்டும் பயன்படுத்துகின்றனர்
buggy car
Convertible
இந்த வகையான கார்கள் திறந்தவெளியாகவும் இருக்கும் மற்றும் அதேசமயம் மூடும் வகையிலும் இருக்கும்.

Convertible body

Hatchback

Hatchback கார்கள் இன்றைய உலகை அதிகம் ஆட்சி செய்கிறது. அதிகப்படியான மக்கள் பயனிக்கும் காராக இருக்கும். Hatchback கார்கள் இரண்டு பெட்டிகள் இனைப்பு போல இருக்கும். example: ford fiesta,maruthi swift, tata nano.
Marina beach tata nano
Sedan
sedan கார்கள் 2 முதல் 4 கதவுகள் இருக்கும். example scala,honda city

renault+scala
Limousine

மிகவும் நீளமான கார்.சினிமாக்களில் அதிகம் பார்த்த பாரின் திருமண கார். இதவும் ஒரு வகையில் sedan கார்தான்.
hummer
SUV
Sports utility vehicle என்றால் 4×4 டிரைவ்யாக இருக்கும். நான்கு சக்கரங்களும் சுழன்று சக்தியை தரும். example: Mahindra Scorpio,Hummer, TATA Safari dicor
SUV
மற்றவை விரைவில்……