இங்கிலாந்தில் நடைபெற்ற 2015 குட்வூட் ஃபெஸ்டிவல் ஃபார் ஸ்பீடூ (Goodwood Festival Of Speed -FOS ) விழாவில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. டெர்ரி கிராண்ட் தான் செய்த முந்தைய சாதனையை தற்பொழுது முறியடித்துள்ளார்
நிசான் ஜூக் RS காரை சுமார் 48 கிமீ வேகத்தில் 1.86கிமீ தூரத்தை 2 நிமிடம் 10 விநாடிகளை கடந்துள்ளார் . இதற்க்கு முன்பு 2 நிமிடம் 45 விநாடிகளில் கடந்ததே இவரது சாதனையாக இருந்தது.
நிசான் ஜூக் ஆர்எஸ் நிஸ்மோ கார் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் கொண்ட கிராஸ்ஓவர் ரக மாடலாகும். 6 முறை முந்தைய சாதனையை முறியடிக்க வாய்ப்பளிக்க பட்டிருந்தது. ஆனால் டெர்ரி கிராண்ட் முதல் முறையிலே அவரது பழைய சாதனையை முறியடித்தார்.
2015 Nissan Juke Nismo RS Guinness Record