• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

கிராஷ் டெஸ்ட் மதிப்பு விவரம் – ஹூண்டாய் ஐ 20 மற்றும் சூப்பர்ப்

by MR.Durai
26 June 2015, 5:10 am
in Auto News
0
ShareTweetSend
ஸ்கோடா சூப்பர்ப் மற்றும் ஹூண்டாய் ஐ 20 கார்களில் கிராஷ் டெஸ்ட் முடிவுகள் வெளி வந்துள்ளது. ஸ்கோடா சூப்பர்ப் 5 நட்சத்திர மதிப்பு மற்றும் ஹூண்டாய் ஐ 20 4 நட்சத்திர மதிப்பினை பெற்றுள்ளது.
கிராஷ் டெஸ்ட் ஸ்கோடா சூப்பர்ப்

ஸ்கோடா சூப்பர்ப்

யூரோ என்சிஏபி மையத்தில் நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்ட் சோதனையில் புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் பெரியவர்கள் பாதுகாப்பு மற்றும் முக்கிய பாகங்களின் பாதிப்பு போன்ற அம்சங்களில் 86 % பாதுகாப்பினை பெற்றுள்ளது. மேலும் கழுத்து பகுதி மற்றும் முன்பக்க பயணிகளுக்கு நல்ல பாதுகாப்பினை வழங்குகின்றது.

ஸ்கோடா சூப்பர்ப் குழந்தைகளுக்கான பாதுகாப்பிலும் சிறப்பான பாதுகாப்பு முன் மற்றும் பக்கவாட்டிலும் சிறப்பான பாதுகாப்பினை தந்து 86 % மதிப்பினை பெற்றுள்ளது.

பாதசாரிகளுக்கான பாதுகாப்பில் 71 % பாதுகாப்பினை அளிக்கின்றது. பாதுகாப்பு அம்சங்களுக்காக 76 % மதிப்பை பெற்று மொத்த 5 நட்சத்திர பாதுகாப்பு அந்தஸ்த்தை ஸ்கோடா சூப்பர்ப் பெற்றுள்ளது.

ஹூண்டாய் ஐ20

யூரோ என்சிஏபி மையத்தில் நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்ட் சோதனையில் புதிய ஹூண்டாய் ஐ 20  கார் பெரியவர்கள் பாதுகாப்பு மற்றும் முக்கிய பாகங்களின் பாதிப்பு போன்ற அம்சங்களில் 85 % பாதுகாப்பினை பெற்றுள்ளது. சதவீதம் குறைய காரணம் பக்கவாட்டு காற்றுப்பைகள் திறக்கவில்லை.

ஹூண்டாய் ஐ 20  குழந்தைகளுக்கான குறைவான பாதுகாப்பினை பெற்றுள்ளதுமுன் மற்றும் பக்கவாட்டிலும்  73 % மதிப்பினை பெற்றுள்ளது.

பாதசாரிகளுக்கான பாதுகாப்பில் 79 % பாதுகாப்பினை அளிக்கின்றது. பாதுகாப்பு அம்சங்களுக்காக 64 % மதிப்பை பெற்று மொத்த 4 நட்சத்திர பாதுகாப்பு அந்தஸ்த்தை ஹூண்டாய் ஐ 20 பெற்றுள்ளது.

New Skoda Superb awarded 5 Star Euro NCAP ratings and  Hyundai i20 awarded 4 Star Euro NCAP ratings.

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version