சீனா கிரேட் வால் இந்தியாவில்

0
great+wall+motors

இந்தியாவில் தனித்து களமிறங்கும் முதல் சீனா நிறுவனம் என்ற பெருமையுடன் கிரேட் வால் விளங்கும். எஸ்யூவி பிரிவில் பிரபலமாக விளங்கும் கிரேட் வால் தனது ஆலையை புனேவில் அமைக்கின்றது.

முதலில் தமிழகம் அல்லது குஜாரத் மாநிலத்தில் அமைக்க திட்டமிட்டுருந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் புனேவில் ஆலையை கட்டமைக்க உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதல் காரை பார்வைக்கு வைக்க உள்ளது. அதனை தொடர்ந்து விற்பனைக்கு வரும். முதலில் ஹவால் எச்5 என்ற காரை விற்பனைக்கு வரும். ரூ.1676 கோடியில் ஆலை உருவாகின்றது.