Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

சீனா விவசாய மகனின் சாதனை

by automobiletamilan
செப்டம்பர் 2, 2012
in செய்திகள்
வணக்கம் தமிழ் உறவுகளே…….
Lamborghini என்றாலே கார் ப்ரியர்களுக்கு தன்னால உற்சாகம் வரும் ஏன்னா அவ்வளவு சிறப்பான ஸ்போர்ட்ஸ் டிசைன்(aerodynamics sports car ) காராகும். என்ன பொருத்தவரைக்கும் லேம்போர்கனினா(Lamborghini) கவர்ச்சி கன்னிதான்.(sexiest sports car). எனக்கு பிடிச்ச காரனா அது லேம்போர்கனிதான். எனக்கு இன்னொரு ஆசைங்க லம்போர்கனி கார் வாங்கனும்ங்க எவ்வளவு விலைன்னு கேட்கிறிங்களா. கொஞ்சம் அதிகம்தான்… 
Lamborghini
சீனாவின் கிழக்கு ஜிங்சு (Jingasu)பகுதியை சேர்ந்தவர் வேங்க ஜிய்ன்(Wang Jian)(28 வயது ). இவர்  மெக்கானிக் ஆவார்.  இவரின் கனவு லேம்போர்கனி கார்(என்னை போலவே) ஆனால் ஏழ்மை நிலையில் உள்ளவர். மேலும் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர்
வேங்க ஜிய்ன் தன்னிடம் உள்ள பழைய இரும்பு சாமான்களை வைத்து இந்த காரினை உருவாக்கி உள்ளார்.
தன்னுடைய கனவு காரினை தானே உருவக்கி உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. என்னிடம் உள்ள குறைவான பணத்தால் Lamborghini Reventon வடிவத்தை மட்டுமே உருவாக்க முடிந்த்து. என்ஜின் திறனை உருவாக்க முடியவில்லை என கூறியுள்ளார்.
வேங்க ஜிய்ன் உருவாக்கிய கார்

[youtube https://www.youtube.com/watch?v=XWd7Pv8ew5c?rel=0]

Lamborghini  நிறுவனத்தார்  Lamborghini Reventon 21தான்  உருவாக்கி உள்ளனர்.
விலை;   Rs. 14,00,00000

வேங்க ஜிய்ன் உருவாக்கிய கார் விலை: Rs 412500(us$7500)

thanks for telegraph

Tags: technology
Previous Post

செவர்லே செயில் கார் சிறப்புகள்

Next Post

புதிய Transformers சினிமா (நம்பாதிங்க)

Next Post

புதிய Transformers சினிமா (நம்பாதிங்க)

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version