Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

சுஸூகி ஜிக்ஸெர் SF ஹெல்மெட் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
28 August 2015, 4:37 am
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

அடுத்த சிக்கலில் ஓலா எலக்ட்ரிக்., எல்ஜி எனர்ஜி பேட்டரி நுட்பத்தை பயன்படுத்தியதா.?

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 டக்கார் எடிசன் விற்பனைக்கு எப்பொழுது.?

ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

இந்தியா வரவுள்ள நார்டன் அட்லஸ் அட்வென்ச்சர் அறிமுகமானது

எலக்ட்ரிக் பிரிவில் டிவிஎஸ் e.FX.30, M1-S மற்றும் X அறிமுகம்

EICMA 2025ல் டிவிஎஸ் Tangent RR மற்றும் RTR ஹைப்பர்ஸ்டன்ட் கான்செப்ட் அறிமுகம்

சுஸூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஜிக்ஸெர் SF பைக்கின் உந்துதலில் சிறப்பு பதிப்பு ஜிக்ஸெர் SF ஹெல்மெட் ரூ.2,199 விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

சுஸூகி ஜிக்ஸெர் SF
சுஸூகி ஜிக்ஸெர் SF 

முழுதும் அலங்கரிக்கப்பட்ட ஜிக்ஸெர் எஸ்எஃப் 150சிசி பைக் மிக சிறப்பான தரம் மற்றும் விலையை கொண்ட மாடலாக விளங்குகின்றது. இந்த பைக்கானது ஜிக்ஸெர் பைக் மாடலை அடிப்படையாக கொண்டதாகும்.

சிறப்பு பதிப்பு ஹெல்மெட்கள் சுஸூகி டீலர்கள் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஹெல்மெட்  ஜிக்ஸெர் எஸ்ஃஎப் வாடிக்கையாளர்கள் மற்றும் விரும்பிகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹெல்மெட் ஆனது ஜிக்ஸெர் எஸ்எஃப் மோட்டோ ஜிபி எடிசன் பைக் மாடலின் வண்ணத்திலே அமைந்துள்ளது. ஸ்கிராட்சினை தடுக்கம் வைசர் மற்றும்  பாதுகாப்பு தர அங்கீகாரத்தினை பெற்றுள்ளது.

சுஸூகி ஜிக்ஸெர் SF ஹெல்மெட்
சுஸூகி ஜிக்ஸெர் SF ஹெல்மெட்

மீடியம் , லார்ஜ் மற்றும் எக்ஸ்ட்ரா-லார்ஜ் என மூன்று விதமான அளவுகளில் கிடைக்கும். ஜிக்ஸெர் எஸ்எஃப் சிறப்பு பதிப்பு ஹெல்மெட்களுக்கு தற்பொழுது சுஸூகி டீலர்களிடம் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்கள் செப்டம்பர் மத்தியில் கிடைக்கும்.

மேலும் படிக்க ; தரமான தலைகவசம் அணிவது எவ்வாறு ?

ஜிக்ஸெர் எஸ்ஃஎப் சிறப்பு பதிப்பு ஹெல்மெட் விலை ரூ.2.199 ஆகும்.

Suzuki Gixxer SF Special Edition Helmet Launched

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டாடா ஹாரியர் இவி அறிமுகத்திற்கு முன்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை..!

அக்டோபர் 2025ல் இந்திய கார் விற்பனையில் சாதனையை படைத்த நிறுவனங்கள்..!

டஸ்ட்டர் வெளியீட்டு தேதியை அறிவித்த ரெனால்ட் இந்தியா

டஸ்ட்டர் வெளியீட்டு தேதியை அறிவித்த ரெனால்ட் இந்தியா

பண்டிகை காலத்தில் ரூ.16,797 வரை டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்பீடு T4 விலை குறைப்பு

வெற்றிகரமாக 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியை கடந்த ஏதெர் எனர்ஜி

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரப்பாளர்கள் செப்டம்பர் 2025

செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

டிவிஎஸ் மோட்டாரின் ஸ்கூட்டர் விற்பனை அசுர வளர்ச்சி

6.87 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

மஹிந்திரா & மஹிந்திரா செப்டம்பர் 2025 விற்பனை நிலவரம்

ஹோண்டா CB350C ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan