ஜிஎம் நிறுவனம் என்ஜின் உற்பத்தி 1,00,000

0
இந்தியா ஜிஎம் நிறுவனம் என்ஜின் உற்பத்தியை 1,00,000த்தை தொட்டது. கடந்த 2 வருடத்திற்க்கும் முன் மஹாராஸ்டரத்தில் உள்ள தாலாகான் ஆலையில் உற்பத்தி தொடங்கியது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டும் இந்த ஆலையில் தயாரிக்கப்படுகிறது.
2013ஆம் ஆண்டிற்க்குள் 1,40,000 முதல் 1,60,000த்திற்க்குள் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
GM+India+Talegaon+Facility+Rolls+Out+100,000th+engine