Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

டட்சன் கோ+ எம்பிவி

by automobiletamilan
செப்டம்பர் 17, 2013
in செய்திகள்
டட்சன் பிராண்டின் கோ ஹேட்ச்பேக் காரினை அடிப்படையாக கொண்ட கோ+ என்ற பெயரில் பல பயன் வாகனத்தை இந்தோனோசியாவில் நிசான் பார்வைக்கு வைத்துள்ளது.

7 இருக்கைகளை கொண்ட காம்பெக்ட் எம்பிவி கோ+ மிக சிறப்பான வடிவமைப்பினை கொண்டுள்ளது. மேலும் மிகவும் நேர்த்தியான வடிவம் சிறப்பான இடவசதியினை கொண்டிருக்கும்.

Datsun Go+ MPV

3995மிமீ நீளம் மட்டுமே உள்ள இந்த எம்பிவி இந்திய சந்தையிலும் சிறப்பான வரவேற்பினை பெறும் என எதுர்பார்க்கப்படுகின்றது. 4 மீட்டருக்குள் இருப்பதனால் வரி உயர்வினை தவிர்க்க முடியும்.

டட்சன் கோ காரில் பயன்படுத்தப்பட்ட உள்ள அதே 1.2லிட்டர் என்ஜினே இதிலும் பொருத்தப்பட உள்ளதாம்.

இந்த காரின் விலையும் ரூ 4 முதல் 7 லட்சத்திலான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ள கோ ஹேட்ச்பேக்கினை தொடர்ந்து கோ+ எம்பிவி விற்பனைக்கு வரவுள்ளது.

Datsun Go+ MPV
Datsun Go+ MPV

Datsun Go+ MPV

ட்டசன் கோ+

Tags: DatsunMPV
Previous Post

ஃபோர்டு ஃபிகோ மற்றும் கிளாசிக் கார்களை திரும்ப பெறுகின்றது

Next Post

மேம்படுத்தப்பட்ட ரெனோ டஸ்டர் எஸ்யூவி

Next Post

மேம்படுத்தப்பட்ட ரெனோ டஸ்டர் எஸ்யூவி

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version