டட்சன் மாதிரி கார் படம்

0
32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டட்சன் பிராண்டில் நிசான் நிறுவனம் வருகிற ஜூன் 15ந்த தேதி டெல்லியில் அறிமுகம் செய்யப்படுகின்றது. முதற்கட்டமாக வெளிவரவுள்ள காரின் மாதிரி படத்தினை டட்சன் தன் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

டட்சன் கார்

நடுத்தர மக்களின் சந்தையை மட்டுமே குறிவைத்து களமிறக்கப்பட உள்ள டட்சன் கார்கள் 3 முதல் 4 லட்சத்திற்க்குள் மட்டுமே இருக்கும். தற்பொழுது கே2 என்ற பெயரில் உருவாகி வரும் சிறிய ரக காரின் மாதிரி படம் வெளிவந்துள்ளது.
குறைந்த விலை கார் என்றாலும் மிக சிறப்பான இடவசதியினை கொண்டிருக்கும்.