உங்கள் வாகனம் உங்கள் விமர்சனம் பற்றி முதல் அறிவிப்பில் கருத்துரையில் வடூவூர் குமார் அவர்களின் டிஸ்கவர் 150 பற்றி கருத்தை கானுங்கள் நீங்களும் டிஸ்கவர் 150 பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்து பலர் பயன் பெற உதவுங்கள்…..
தனி பதிவாக விமர்சனம் எழுத இந் பதிவை வாசிக்கவும்…https://automobiletamilan.com/gred/2013/02/reviews-on-tamilan-auto.html
வடூவூர் குமார் அவர்களின் பார்வையில் டிஸ்கவர் 150 பைக்
2 ஆண்டுகள் ஓடிவிட்டது- தற்போது 13000 கி.மீ உள்ளது.மைலேஜ் நகரத்தின் உள்: 50 ~ 55.விரைவு சாலையில் அவ்வளவாக ஓட்டியதில்லை அதனால் தெரியவில்லை.பெரிய பிரச்சனை இல்லை.அடிக்கடி பிரேக் போடும் போது கிரீட்ச் சத்தம் கேட்கிறது.கியர் அதுவாகவே நியூட்ரல்க்கு வந்துவிடுகிறது.நம் சாலைகளில் சறுக்கல் ஏற்படுவது சகஜம், அப்போது வண்டியின் எடை அதிகமாக இருப்பது போல் தோன்றுகிறது. பிலாஸ் லைட் ஸ்விட்ச் வேலை செய்யவில்லை.என்ன தான் சர்வீஸ் செண்டர் இருந்தாலும் சரியாக செய்வதில்லை…
உங்கள் கருத்தை கருத்துரையில்(COMMENT) பதிவு செய்யுங்கள்….