டொயோட்டா லெக்சஸ் பிராண்டு இந்தியா வருகை

டொயோட்டா நிறுவனத்தின் பிரிமியம் பிராண்டான லெக்சஸ் மாடலை இந்தியாவில் இந்த ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

லெக்சஸ் பிராண்டு சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய கார்களை கொண்டுள்ளது. வளர்ந்து வரும் பிரிமியம் சந்தையை குறிவைத்து லெக்சஸ் பிராண்டினை அறிமுகம் செய்ய உள்ளது.

லெக்சஸ் கார்

லெக்சஸ் பிரிமியம் எஸ்யூவி மற்றும் செயல்திறன் கொண்ட சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்கள் இந்திய சாலைகளில் களமிறங்க உள்ளது.

மேலும் டொயோட்டா வயோஸ் செடான் மற்றும் ரஷ் எஸ்யூவி காரினை இந்த ஆண்டில் விற்பனைக்கு வருகின்றது.

Toyota will be launch Lexus brand