1.  ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வருகிற 2014 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் டில்லி ஆட்டோ ஸோவில் 250cc ஸ்போர்ட்ஸ் பைக்களை அறிமுகம் செய்ய உள்ளது. அமெரிக்காவின் எரீக் பூல் ரேசிங்(Erik Buell Racing)(ஹீரோ மோட்டோகார்ப்  தொழில்நுட்பம் பாட்னர்) நிறுவனத்துடன் இனைந்து தயாரிக்க உள்ளது.


2. ஹீரோ  நிறுவனம் தன்னுடைய முந்தைய தயாரிப்புகளான அதாவது ஹோன்டா நிறுவனத்துடன் இனைந்து தயாரித்த பைக்களுக்கு CBZ மற்றும் CD பெயரினை மாற்றியுள்ளது. புதிய பெயர்கள்  Hero Xtreme, Hero HF Dawn மற்றும்  Hero HF Deluxe.
karizma zr

3. மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய ஸ்டேலியா பைக்கினை மாறுதல் செய்து வருகிற ஜனவரி 2013யில் வெளிவரும் என முன்பே குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது ஸ்டேலியா(STALLIO)  என்ற பெயிரினை பேன்த்ரோ(PANTHERO) என மாற்றியுள்ளது. முன்பு வெளியிட்ட  110CC ஸ்டேலியா பைக் சிறப்பான வரவேற்பினை பெறவில்லை எனவே பல மாற்றங்களை செய்து வெளியிட உள்ளது.

4. ஹோன்டா நிறுவனம் CB TWISTER 110cc பைக்களுக்கு மேலும் இரண்டு வண்ணங்களில்(கலரில்) அறிமுகம் செய்துள்ளது. அவை Heavy Grey metalic மற்றும் Sunbeam White

5. ஹோன்டா CBR250R பைக்கியில் முன்புற ப்ரேக் காரணமாக ஹோன்டா 11500 பைக்களை திரும்ப பெறுகிறது. இவற்றில் C-ABS வகையினை தவர்த்து மற்றவை மட்டும். சர்வீஸ் இடங்கள் குறித்து விவரங்களுக்கு இங்கு சென்று கானலாம்.www.honda2wheelersindia.com/cbr250r/servicecampaign.aspx

6. மாருதி டீசல் வேகன்R டீசல் வகை வருகிற 2013 ஆம் ஆண்டின் மத்தியில்  வெளியாகலாம். என எதிர்பார்க்கப்படுகிறது.

7. ஆடி நிறுவனம் இந்தியாவில் க்ளாசிக் வாட்சினை வெளியிட்டுள்ளது.