Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

பார்முலா-1 கிரான்ட் பிரிக்ஸ் வென்ற கிமி ரெய்க்கனென்

by automobiletamilan
மார்ச் 18, 2013
in செய்திகள்
பார்முலா-1 கிரான்ட் பிரிக்ஸ் கார் பந்தய போட்டி நேற்று ஆஸ்திரேலியாவின் மெல்போரன்யில் நடைபெற்றது. இந்த போட்டியில் லோட்டஸ் அணியின் கிமி ரெய்க்கனென் வெற்றி பெற்றார்.

இந்த போட்டியில் மொத்தம் 11 அணிகளில் 18 வீரர்கள் பங்கேற்றனர். மெல்போரன் கார் பந்தய டிராக்கின் மொத்த தூரம் 5.303கீமி ஆகும். கிரான்ட் பிரிக்ஸ் பந்தய தூரம் 307.574 கீமி ஆகும். அதாவது 58 சுற்றுகள் சுற்ற வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றி பெற்ற செபாஸ்டின் வெட்டல்  பயற்சி ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் ஆனால் போட்டியில் 3வது இடத்தைதான் கைப்பற்றினார்.

ஃபோர்ஸ் இந்தியா 7வது இடத்தை பிடித்தது.

இரண்டு முறை மட்டுமே நிறுத்தி டயர் மாற்றி கொள்ள அனுமதி வழங்கினர். ஆரம்ப கட்டத்தில் ரெட்புல் அணியின் செபாஸ்டின் வெட்டல் முன்னிலை வகித்தாலும். அவரை தொடர்ந்து லோட்டஸ் மற்றும் ஃபெராரி போட்டியிட்டது.

கிமி ரெய்க்கனென்
கிமி ரெய்க்கனென் லோட்டஸ் அணி

வெற்றி பெற்றவர்கள் பட்டியல்

Pos  Driver               Team                      Time/Gap
1. Kimi Raikkonen Lotus-Renault 1h30m03.225s
2. Fernando Alonso Ferrari + 12.451s
3. Sebastian Vettel Red Bull-Renault + 22.346s
4. Felipe Massa Ferrari + 33.577s
5. Lewis Hamilton Mercedes + 45.561s
6. Mark Webber Red Bull-Renault + 46.800s
7. Adrian Sutil Force India-Mercedes + 1m05.068s
8. Paul di Resta Force India-Mercedes + 1m08.449s
9. Jenson Button McLaren-Mercedes + 1m21.630s
10. Romain Grosjean Lotus-Renault + 1m22.759s
11. Sergio Perez McLaren-Mercedes + 1m23.367s
12. Jean-Eric Vergne Toro Rosso-Ferrari + 1m23.857s
13. Esteban Gutierrez Sauber-Ferrari + 1 lap
14. Valtteri Bottas Williams-Renault + 1 lap
15. Jules Bianchi Marussia-Cosworth + 1 lap
16. Charles Pic Caterham-Renault + 2 laps
17. Max Chilton Marussia-Cosworth + 2 laps
18. Giedo van der Garde Caterham-Renault + 2 laps

lotus f1 car

Tags: Formula 1Race
Previous Post

ஜெடி பவர் ஆசியா பசிஃபிக் 2012 விருதுகள்

Next Post

மஹிந்திரா e2o எலக்ட்ரிக் கார் அறிமுகம்

Next Post

மஹிந்திரா e2o எலக்ட்ரிக் கார் அறிமுகம்

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version