Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

புதிய மாருதி ஆல்ட்டோ 800 விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
May 18, 2016
in கார் செய்திகள், செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

மேம்படுத்தப்பட்ட புதிய மாருதி சுஸூகி ஆல்ட்டோ 800 கார் ரூ. 2.61 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாருதி ஆல்ட்டோ 800 காரின் மைலேஜ் லிட்டருக்கு 24.7 கிமீ ஆகும்.

Maruti-Alto-800

முந்தைய மாடலைவிட க்கூடுதலாக 9 சதவித எரிபொருள் சிக்கனம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது முந்தைய மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 22.7கிமீ ஆகும். தற்பொழுது ஆல்ட்டோ 800 காரின் மைலேஜ் லிட்டருக்கு 24.7 கிமீ ஆகும். சிஎன்ஜி மாடலில் ஒரு கிலோ வாயுக்கு 33கிமீ தரும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட ஆல்டோ 800 காரின் முன்புறத்தில் முகப்பு பம்பர் , பனி விளக்கு அறை , புதுப்புக்கப்பட்ட முகப்பு விளக்கு ஆகியவற்றினை பெற்றுள்ளது. புதிய பம்பர் சேர்க்கப்பட்டுள்ளதால் காரின் நீளம் 35மிமீ அதிகரித்து 3430மிமீ (முந்தைய நீளம் 3395)பெற்றுள்ளது.  பயணிகள் பக்கவாட்டு ஓஆர்விஎம் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. புதிய வண்ணங்களாக பச்சை மற்றும் நீளம் சேர்க்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில் கிரே வண்ணத்திலான இன்டிரியர் , ஃபேபரிக் இருக்கைகள் , மேம்படுத்தப்பட்ட பின் இருக்கைகளுக்கு ஹெட்ரெஸ்ட் , ரிமோட் கீலெஸ் என்ட்ரி , பின்புற கதவுகளுக்கு குழந்தை பாதுகாப்பு லாக் போன்றவற்றை பெற்றுள்ளது. ஆப்ஷனல் வேரியண்டில் மட்டும் காற்றுப்பைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏபிஎஸ் இணைக்கப்படவில்லை.

Maruti-Alto-800-interior

புதிய மாருதி ஆல்ட்டோ 800 கார் விலை பட்டியல் (சென்னை எக்ஸ்ஷோரூம் விலை)

VARIANT METALLIC images r icon NON METALLIC images r icon
New Alto 800 LXI CNG 384023 380205
New Alto 800 LXI (O) CNG 390130 386311
New Alto 800 STD 261237 257418
New Alto 800 STD (O) 267343 263524
New Alto 800 LX 295865 292046
New Alto 800 LX (O) 301972 298153
New Alto 800 LXI 321930 318111
New Alto 800 LXI (O) 328036 324217
New Alto 800 VXI 341267 337448
New Alto 800 VXI (O) 347374 343555

[envira-gallery id="7471"]

Tags: Maruti Suzukiஆல்ட்டோ 800
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Refresh
Go to mobile version