வாகனங்களை பதிவு செய்ய ஆதார் அவசியம் – தமிழக போக்குவரத்துத் துறை

தமிழக அரசின் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் கார்டு எண், மொபைல் எண் மற்றும் பான் எண் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அவசியம்

இதுபோன்ற விபரங்கள் இதுவரை பெறபடாமல் இருந்த நிலையில் முதன்முறையாக, வருகின்ற ஏப்ரல் 1 முதல் தமிழகத்தில் பதிவு செய்யப்படுகின்ற அனைத்து வாகனங்களும் அதாவது இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை பதிவு செய்யப்படுகின்ற அனைத்து புதிய வாகனங்களுக்கும் ஆதார் கார்டு எண், மொபைல் எண் மற்றும் பான் எண் கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது.

ரொம்ப போர் அடிக்குதா சும்மா ஆதார் குறித்து சமூக வலைதளங்ளில் வலம் வருகின்ற சில மீமிஸ் உங்களுக்காக…

thanks – memes tamizhan , tnm & #VK

 

Recommended For You