Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

புரட்சிகரமான வாஸா ஹெல்மெட்

by automobiletamilan
டிசம்பர் 22, 2015
in செய்திகள்

பக்ல்ஸ் இல்லாத புரட்சிகரமான வாஸா 1.0 RS ஹெல்மெட்டினை ஆஸ்திரேலியா ஹெல்மெட் தயாரிக்கும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. லாக்கிங் மெக்கானிஸம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹெல்மெட்டில் தாடைக்கான பட்டை இருக்காது.

vozz-helmet

ஹின்ஜஸ் உதவியுடன் பின்புறமாக ஹெல்மெட்டினை திறந்து தலையில் அணிந்து கொண்ட பின்னர் மூடி கொள்ளலாம். பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் தாடை பட்டை அணிவதில்லை . இதால் விபத்தின் பொழுது தலை கவசம் தனியாக கழன்று விடும் நிலையில் தான் தற்பொழுதைய நிலை உள்ளது.

இந்த நிலையை மாற்றும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள புரட்சிகரமான இந்த ஹெல்மெட்டினை வாஸ்டெக் சிஸ்டம் உருவாக்கியுள்ளது. இந்த வாஸ் 1.0 ஆர்எஸ் ( VOZZ 1.0 RS) ஹெல்மெட்கள் மிக வேகமாக பயணித்தாலும் தலையை விட்டு பெயராது மேலும் விபத்தின்பொழுதும் தலையிலே இருக்கும்.வாஸ் 1,0 RS தலைகவசத்தினை சிறப்பான முறையில் வடிவமைத்துள்ளதால் குளிர் மற்றும் வெப்ப காலங்களில் சிறப்பான உணர்வினை இந்த ஹெல்மெட் அளிக்கும்.

 

வாஸ் ஹெல்மெட் நிறுவனம் உலக முழுதும் உள்ள IS 9000 தரச்சான்றிதழ் பெற்றுள்ள அனைத்து Vozz-1.0-RS-helmet-colorநிறுவனங்களுடனும் வாஸ் 1.0 ஆர்எஸ் ஹெல்மெட் தயாரிக்க கூட்டணி சேர்ந்துள்ளது. DOT மற்றும் ECE அங்கிகாரத்தை பெற்றுள்ள இந்த ஹெல்மெட்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நாளை முதல் டிசம்பர் 23 , 2015 முதல் விற்பனைக்கு வருகின்றது.

வாஸ் ஹெல்மெட்களுக்கு தயாரித்த தேதியில் இருந்து 5 வருடங்களும் , வாங்கி தேதியிலிருந்து 3 வருடங்களும் வாரண்டி வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தைக்கும் வாஸ் ஹெல்மெட் வரவாய்ப்புகள் உள்ளது.

VOZZ 1.0 RS Helmet வீடியோ இணைப்பு

[youtube https://www.youtube.com/watch?v=VIBnDQBDi3w]

 

VOZZ 1.0 helmet image gallery

 

Tags: VOZZவாஸாஹெல்மெட்
Previous Post

ஸ்டைல் முக்கியம் இந்தியர்கள் – ஜேடி பவர் சர்வே

Next Post

பஜாஜ் டிஸ்கவர் விடை பெறுகின்றதா ?

Next Post

பஜாஜ் டிஸ்கவர் விடை பெறுகின்றதா ?

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version