பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 18-6-2017

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நடைமுறைக்கு வந்துள்ளதை தொடர்ந்து நாளைய அதாவது ஜூன் 18, 2017 தேதிக்கான பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ஜூன் 17ந் தேதி அதாவது இன்றைக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.76, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.23 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை விலையில் பெட்ரோலுக்கு 0.34 பைசாவும்,  டீசலுக்கு 0.20 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஜூன் 18ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.42, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.03 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது.

விலை மாவட்டங்கள் மற்றும் டீலர்களை பொறுத்து மாறுபடும்.

Recommended For You