பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 20.6.2017

0

நாளைய தினம் அதாவது 20.6.2017 தேதிக்கான பெட்ரோல்,  டீசல் விலை விபரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது.  பெட்ரோல் விலை ரூ.0.10 பைசாவும், டீசல் விலை ரூ.0.04 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.

PETROL PUMP

Google News

 

பெட்ரோல் விலை 20.6.2017

ஜூன் 19ந் தேதி அதாவது இன்றைக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.14, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.89 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை விலையில் பெட்ரோலுக்கு 0.10 பைசாவும்,  டீசலுக்கு 0.03 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.

petrol diesel price chennai 20 06 201

 

 

சென்னையில் ஜூன்- 20ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.04 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.85 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது.