Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

பேருந்து , லாரி ஆயுள் -15 ஆண்டுகள் மட்டுமே

by automobiletamilan
டிசம்பர் 5, 2015
in செய்திகள்

நாடு முழுவதும் உள்ள அனைத்து வர்த்தக வாகனங்களின் ஆயுளை 15 ஆண்டுகளாக நிர்னைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  சமீபத்தில் நடந்த பாரீஸ் பருவநிலை மாநாட்டினை தொடர்ந்து இந்த அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

indian trucks

15 ஆண்டுகளுக்கு மேலான வர்த்தக வாகனங்களுக்கு தேசிய உரிமம் வழங்கப்படுவதில்லை என்ற நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ள நிலையில் 15 ஆண்டுகளுக்கு மேலான அனைத்து வர்த்தக ரீதியான பயன்பாட்டு வாகனங்களை தடை விதிக்க மத்திய அரசு ஆய்வு செய்து வருகின்றது.

15 ஆண்டுகளுக்கு மேலான வர்த்தக வாகனங்களில் அதிக மாசு , பராமரிப்பு இல்லா காரணத்தால் அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் 27 லட்சம் வர்த்தக வாகனங்கள் இருக்கலாம்.

கடந்த ஆண்டு உல சுகாதார நிறுவனம் வெளியிட்ட உலகின் மிக மோசமாக மாசடைந்த 20 நகரங்களில் இந்தியாவின் 13 நகரங்கள் இடம்பிடித்திருந்தது. எனவே நாளுக்குநாள் சுற்றுசூழல் மாசு அதிகரித்து வருவதனால் இந்த நடவடிக்கைய எடுப்பது மிக அவசியமாக இருக்கும்.

இதுகுறித்து பலதரப்பட்ட கருத்துகளை கேட்ட பின்னர் இறுதிமுடிவை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி எடுப்பார்.

 

Tags: பஸ்லாரி
Previous Post

சென்னை மழை ஆட்டோமொபைல் துறை முடங்கியது

Next Post

டாடா ஜீக்கா வெற்றி பெறுமா ?

Next Post

டாடா ஜீக்கா வெற்றி பெறுமா ?

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version