மஸ்தா சிஎக்ஸ் 3 எஸ்யூவி

0
மஸ்தா சிஎக்ஸ் 3 எஸ்யூவி கார் வருகிற 2014 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஸ்தா சிஎக்ஸ் 3 கார் அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் லுக்குடன் சிறப்பான முன் தோற்றத்துடன் உள்ளது. இந்த காரின் முன்புற விளக்குகள் சிறப்பாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 3 லிட்டர் ட்ர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். மேலும் 1.6 லிட்டர் டீசல் ட்ர்போ என்ஜினிலும் வரும். மஸ்தா சிஎக்ஸ் 3 சுற்றுசூழலை பாதிக்கும் காரணிகள் குறைவாக இருக்கும்.

mazda CX3 SUV
thanks: caradvice