மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஏர்பேக் சாஃப்ட்வேர் அப்டேட்

0
மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரில் ஏர்பேக் சாஃப்ட்வேர் மேம்படுத்துவதற்க்கு எக்ஸ்யூவி500 காரினை மஹிந்திரா திரும்ப அழைக்க உள்ளனர்.

எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரில் பக்கவாட்டில் உள்ள கர்டைன் காற்றுப்பைகளுக்கு சாஃப்ட்வேர் அப்டேட் செய்யப்பட உள்ளது. எவ்விதமான பாகங்களும் மாற்றம் செய்யப்படவில்லை சாஃப்ட்வேர் மட்டும் இலவசமாக மேம்படுத்தப்பட உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500

55000 முதல் 60000 கார்களுக்கு இந்த சாஃப்ட்வேர் அப்டேட் செய்யப்பட உள்ளதாக தெரிகின்றது.

Google News

உங்கள் எக்ஸ்யூவி500 காருக்கு அப்டேட் உள்ளதா என தெரிந்துகொள்ள Service Action பகுதிக்கு சென்று பார்க்கலாம்.