மஹிந்திரா மேக்சிமோ ப்ளஸ் அறிமுகம்

0
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் புதிய மேக்சிமோ ப்ளஸ் பிக் அப் டிரக்கினை அறிமுகம் செய்துள்ளது. மேக்சிமோ ப்ளஸ் முன்பு இருந்த ஸ்டான்டார்டு மேக்சிமோவை விட அட்வான்ஸ்டு  பிக் அப் டிரக் ஆகும்.

மேக்சிமோ ப்ளஸ் சிறப்பே இதில் புதிதாக இனைக்கப்பட்டுள்ள ஃபயூல் ஸமார்ட் டெக்னாலாஜி ஆகும். இந்த நுட்பம் மைலேஜ் மற்றும் பர்பாபன்ஸ் என இரண்டு ஆப்ஷனையும் ஒரு பட்டன் மூலமாக இயக்க முடியும்.  நமக்கு தேவையான ஆப்ஷனை பட்டன் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.

maxximo plus mini truck

2 சிலிண்டர் சி2 சிஆர்டிஈ டீசல் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை. இதன் பவர் மோட் ஆபஷனில் வெளிப்படுத்தும் ஆற்றல் 26 எச்பி. மைலேஜ் மோட் ஆபஷனில் 21.1kmpl கிடைக்கும்.

Google News

தற்பொழுது 7 லிஃப் சஸ்பென்ஷன் செட்அப் பயன்படுத்தியுள்ளனர்.

2 வருட வாரண்டி அல்லது 60,000கீமி வாரண்டி. 25,000கீமி வரை ஜீரோ பராமரிப்பு.

விலை விபரம்

மேக்சிமோ ப்ளஸ் (BS3)– 3.40 இலட்சம்(தானே எக்ஸ்ஷோரூம்)


மேக்சிமோ ப்ளஸ் (BS4)– 3.49 இலட்சம்(மும்பை எக்ஸ்ஷோரூம்)