மாருதி சுசுகி ஆல்டோ 800 புதிய சாதனை

0
மாருதி சுஸூகி நிறுவனம் கடந்த 124 நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்த மாருதி ஆல்டோ 800 கார் 1 இலட்சம் கார்கள் என்ற விற்பனை இலக்கை கடந்துள்ளது.  இது மிக விரைவான ஹேட்ச்பேக் விற்பனையாகும்.

சிறிய ரக கார்களில் பலரும் தேர்ந்தேடுக்கும் காராக மாருதி ஆல்டோ 800 விளங்குகின்றது. 796 சிசி 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச ஆற்றல் 48பிஎஸ் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

மாருதி ஆல்டோ 800 கார் வாங்கலாமா

Maruti+Suzuki+Alto+800