மாருதி சுசுகி K10 நைட்ரேசர் கார்- limited edition

0
மாருதி சுசுகி நிறுவனம் சிறப்பு வெளியீடாக ஆல்டோ k10 ஏ செக்மன்ட் ஹேட்ச்பேக் காரினை வெளியிட்டுள்ளது. இவற்றில் LXi மற்றும் VXi வகையில் வெளியிட்டுள்ளது. இதில் பல சிறப்பம்சங்களை கொண்டதாகும்.

Maruti Suzuki Alto K10 KnightRacer
சிறப்பம்சங்கள்.
ரீயர் ரூச் ஸ்பாய்லர்,நைட்ரேசர் பாடி க்ராபிகஸ்,பாடி சைட் மோல்டீங்,இடப்பக்கம் ORVM, பேப்ரிக் சீட் கவர்ஸ்,ஸ்டீரியங் கவர் வீல் மற்றும் JVC+MP3 USB.