Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மாருதி சுசூகி 15 கார்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது

by MR.Durai
6 January 2025, 10:02 pm
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

தூத்துக்குடியில் தயாராகும் வின்ஃபாஸ்ட் கார்களுக்கு முன்பதிவு துவங்கியது

ஜூலை 17 ., கைனடிக் DX எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகம்.!

ரூ.17.99 லட்சத்தில் கியா காரன்ஸ் கிளாவிஸ் இவி விற்பனைக்கு வெளியானது

ரூ.59.89 லட்சம் விலையில் டெஸ்லா மாடல் Y விற்பனைக்கு வெளியானது

ரூ.8.08 லட்சத்தில் ஹூண்டாய் ஆரா S AMT வேரியண்ட் வெளியானது

ரூ.1.52 லட்சத்தில் FZ-X மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை வெளியிட்ட யமஹா

அடுத்த 5 வருடங்களில் மாருதி சுசூகி நிறுவனம் 15 புதிய கார் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. சுசூகி நிறுவனத்தின் முக்கிய மாடல்கள் அனைத்தும் இந்திய சந்தைக்கு வரவுள்ளது.

மாருதி சுசூகி பலேனோ

வரும் 2020ம் ஆண்டிற்க்குள் சுசூகி நிறுவனம் 20 கார்களை சர்வதேச சந்தைகளில் சந்தைப்படுத்த உள்ளது. அவற்றில் இருந்து தேர்ந்தேடுக்கப்பட்ட 15 கார்கள் அதாவது சொகுசு கார்கள் உள்பட மாருதி சுசூகி வழியாக இந்தியா வரவுள்ளது.

வரும் 2025ம் ஆண்டிற்க்குள் உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக உருவாகவுள்ள இந்தியாவில் அதிக முதலீடுகள் மற்றும் புதிய மாடல்களை களமிறக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் சொகுசு கார் சந்தை வலுபெற்று வருவதனால் அதற்க்கு ஏற்றார் போல புதிய சொகுசு கார்களை மாருதி உதவியுடன் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளோம் என சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் தலைவர் தோஷிஹிரோ சுசூகி  தெரிவித்துள்ளார்.

மாருதி நிறுவனம் புதிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தை ஹரியானா மாநிலம், ரோடக்கில் அமைத்து வருகின்றது. இதன் மூலம் மாருதி தன்னிச்சையாக மாடல்களை உருவாக்க துவங்கும் . மேலும் இதில் சுசூகி நிறுவனமும் முதலீடு செய்ய உள்ளது.

  Maruti Suzuki to launch 15 new models in India at 2020

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

helmet certifications uses

ISI, DOT, ECE, SHARP, SNELL, FIM சான்றிதழ்., எந்த ஹெல்மெட் வாங்கலாம்.?

ஜனவரி 1, 2026 முதல் இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயம்

ரூ.3000 கட்டணத்தில் 200 டிரிப் ஃபாஸ்ட்டேக் பாஸ் பற்றி அறியலாம்

627 கிமீ ரேஞ்ச்., டாடா Harrier.EV QWD சிறப்புகள் மற்றும் முக்கிய விபரங்கள்.!

5 ஆண்டுகால சாலையோர உதவியை அறிவித்த யமஹா இந்தியா

சுசூகி அக்சஸ் 125 ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா.?

50 கோடி இரு சக்கர வாகனங்களை தயாரித்த ஹோண்டா

10 ஆண்டு வரை வாரண்டியை அறிவித்த யமஹா இந்தியா

புல்லட் 650 ட்வீன் என்ற பெயரை பதிவு செய்த ராயல் என்ஃபீல்டு

அடுத்த செய்திகள்

vinfast vf7 car

தூத்துக்குடியில் தயாராகும் வின்ஃபாஸ்ட் கார்களுக்கு முன்பதிவு துவங்கியது

kinetic dx electric scooter

ஜூலை 17 ., கைனடிக் DX எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகம்.!

kia carens clavis ev price

ரூ.17.99 லட்சத்தில் கியா காரன்ஸ் கிளாவிஸ் இவி விற்பனைக்கு வெளியானது

டெஸ்லா மாடல் Y விலைப்படியல்

ரூ.59.89 லட்சம் விலையில் டெஸ்லா மாடல் Y விற்பனைக்கு வெளியானது

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ரூ.8.08 லட்சத்தில் ஹூண்டாய் ஆரா S AMT வேரியண்ட் வெளியானது

yamaha fz-x hybrid

ரூ.1.52 லட்சத்தில் FZ-X மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை வெளியிட்ட யமஹா

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan