வணக்கம் தமிழ் உறவுகளே…

கலவரத்திற்க்குப் பின் மாருதி சுசுகி மான்சர் ஆலையில் உற்பத்தியை தொடங்கி உள்ளது. நிசான் பிக்ஸோ (NISSAN PIXO hatch back) தயாரிப்பிற்க்கு ஆலை செயல்படத் துவங்கியுள்ளது.
நிசான் பிக்ஸோ கார் மிகச் சிறப்பான CO2 குறைவான காராகும். இந்த கார் லண்டனில் CO2 குறைவிற்க்காக வரிச் சலுகை பெற்ற காராகும்.

nissan pixo
A-Star வடிவத்தைப் போல இருக்கும் பிக்ஸோ காரை லண்டனுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.10000 அதிகமான காரை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.
nissan pixo