புதிய மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஸ்விஃப்ட் காரை கன்வெர்டிபிள் ரகத்தில் மாற்றினால் எப்படி இருக்கும் என கற்பனையாக மாற்றப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 27ந் தேதி ஜப்பானில் வெளிவந்த சுசூகி ஸ்விஃப்ட் கார் மேம்படுத்தப்பட்ட பல அம்சங்களும் சிறப்பான வடிவமைப்பினை பெற்ற காராக விளங்குகின்றது. இந்தியாவில் புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் வருகை அக்டோபர் மத்தியில் எதிர்பார்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்பாக மாருதி டிசையர் செடான் கார் விற்பனைக்கு வரவுள்ளது.
வெளியான படங்களில் ரென்டிரிங் எனப்படும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் முறையில் கன்வெர்டிபிள் மற்றும் ஸ்போர்ட்ஸ் காராக ஸ்விஃப்ட் மாறியுள்ளத்தை படத்தில் கானலாம். இதுபோன்ற அமைப்பினை ஸ்விஃப்ட் பெற்றால் எவ்வாறு இருக்கும் என்பதின் கற்பனை வடிவம்தான் மேலும் ஜாகுவார் நிறுவனம் ஸ்விஃப்ட் காரை தனது பிராண்டில் தயாரித்திருந்தால் இவ்வாறுதான் இருந்திருக்குமோ ?
மேலும் படிங்க – 2017 சுஸூகி ஸ்விஃப்ட் முழுவிபரம்
இதுகுறித்து உங்கள் கருத்தகளை மறக்காம கமென்ட்ஸ் பன்னுங்க….
image credits -xtomi design , theophiluschin