சீனாவின், பெய்ஜிங்கில் நடைபெற்ற சுற்றில் 10 அணிகள் பங்கேற்ற ஃபார்முலா பந்தயத்தில் மஹிந்திரா ரேசிங் அணியின் சார்பாக நிகின் ஹெயிட்ஃபெல்டு மற்றும் புரூனோ சென்னா ஆகியோர் பங்கேற்றனர்.
நிகின் ஹெயிட்ஃபெல்டு மூன்றவாது இடத்தினை பிடித்து போடியம் ஏறியுள்ளார். மற்றொரு வீரரான புரூனோ சென்னா 7வது இடத்தில் தொடங்கினாலும் ஐந்தாம் இடம் வரை முன்னேறினாலும் போட்டி முடிவில் 13வது இடத்தினை பிடித்தார்.
முதல் மூன்று இடம்
#1 செபாஸ்டியன் பூமே – ரெனோ இ-டேம்ஸ்
#2 லூகாஸ் டி கிராசே – ஏபிடி ஸ்ஃபேலர் ஆடி ஸ்போர்ட்
#3 நிகின் ஹெயிட்ஃபெல்டு – மஹிந்திரா ரேசிங்
Mahindra Racing gets First Podium for in Formula E