Auto News

யமாஹா நிறுவனத்தின் எதிர்காலம்

ஜப்பான் நாட்டினை தலைமையிடமாகக் கொண்டு யமாஹா நிறுவனம் செயல்படுகிறது. தன் எதிர்கால திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. யமாஹா நிறுவனம் உலக அளவில் சிறப்பான வளர்ச்சியினை அடைந்து வருகிறது.
வருகிற ஆண்டுகளில் தனது வளர்ச்சியை அதிகமாக்குவதில் கவனம் கொண்டுள்ளது. யமாஹாவின் எதிர்கால வளர்ச்சியில் இந்தியாவில் தன்  பங்கினை  மிக அதிகமானதாக இருக்க வேண்டும் என கணக்கிட்டுள்ளது.
இந்தியாவில் குறைவான விலையில் தரமான வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் தன்னுடைய டீலர்கள் மற்றும் சர்வீஸ் தரத்தை உயர்த்த உள்ளது. ஆசியா அளவிலும்  தனியான திட்டத்தை வகுத்துள்ளது. கீழுள்ள படத்தினை பாருங்கள் நன்றாக புரியும். மொத்த டிமான்டில் தனக்கென தனியான டிமான்டினை குறிப்பிட்டுள்ளது.
Share
Published by
MR.Durai