யூஸ்டு கார் நன்மைகள் & தீமைகள் அலசல்

0

பழைய காரினை வாங்கும்பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்களை முன்பே பதிவிட்டிருந்தேன். இந்த பதிவில் பயன்படுத்தப்பட்ட காரின் நன்மைகள் மற்றும் தீமைகளை அலசி பார்க்கலாம். மேலும் கூடுதலாக புதிய காரின் நன்மைகள மற்றும் தீமைகளை அலசலாம்.

used car
பழைய கார் +

1. விலை குறைவு உங்களின் பட்ஜெட்ட்டினை பெரிதும் பாதிக்காது.
2. மிக உயர்ந்த விலை கார்கள் கூட விலை குறைவாக இருக்கும்.
3. பல முன்னணி  நிறுவனங்கள் மிக குறைவான பிரிமியம் கட்டனத்தில் சிறப்பான காப்பீடு தருவார்கள்.
4. பல பைனான்ஸ் நிறுவனங்கள் யூஸ்டு கார்களுக்கும் கடனுதவி செய்கின்றன.
5. உங்கள் குடும்பத்திற்க்கு ஏற்ற காரினை குறைந்த விலையில் தேர்வு செய்யலாம்.

Google News

யூஸ்டு கார் –

1. தரம் குறைவாக இருக்கும்.
2. பல புதிய வசதிகள் இல்லாமல் போகும்.
3. பராமரிப்பு செலவுகள் கூடும்
4. மைலேஜ் குறைவாக கிடைக்கலாம்.
5. சரியான உண்மை சான்றிதழ்கள் கிடைப்பது கடினம். காரின் முழுமையான பல விவரங்கள் மறைக்கப்படும்.

புதிய கார் +

1. புதிய காரில் பல நவீன வசதிகளுடன் இருக்கும்
2.எந்த விதமான தரக்குறைவு இருக்காது.
3. பல பாதுகாப்பு வசதிகள் மற்றும் சொகுசு வசதிகள் இருக்கும்
4. வாரண்டி விபரங்கள் இருக்கும்.
5. மைலேஜ் சிறப்பாக இருக்கும்.
6. சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும்

புதிய கார் –

1. விலை அதிகமாக இருக்கும்.
2. காப்பீடு கட்டனம் மிக அதிகமாக இருக்கும்.