ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்கள் விலை அதிகரிப்பு

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அனைத்து மாடல்களின் விலை ரூ. 1,235 முதல் ரூ. 3,652 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

royalenfield-classic350

ராயல் என்பீல்டூ மோட்டார்சைக்கிள்கள் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளிலும் சிறப்பஆன வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. விலை அதிகரிப்பு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. புதிதாக விற்பனைக்கு வந்த ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் மாடலும் ரூ.1235 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகார்வப்பூர்வமாக ராயல் என்ஃபீல்டு வெளியிட்டுள்ள விலை அதிகரிப்பு பட்டியலில் உள்ள நகரங்கள் சென்னை , டெல்லி , பெங்களூரு, மும்பை , கொல்கத்தா, புனே  குர்கான் ஆகியவற்றின் ஆன்ரோடு விலை உள்பட இனைக்கப்பட்டுள்ளது.

Royal-Enfield-price-hike