ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே விரைவில்

ரெனோ லாட்ஜி எம்பிவி காரின் ஸ்டெப்வே மாடல் விரைவில் விற்பனைக்கு வரவாய்ப்புகள் உள்ளது. டாப் வேரியண்டை விட ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே ரூ.50,000 முதல் 70,000 வரை விலை கூடுதலாக இருக்கும்.

லாட்ஜி RXz டாப் வேரியண்டில் கூடுதலான துனை கருவிகளை இணைத்து ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளனர்.

ஸ்டெப்வே வேரியண்டில் ஸ்லாட் கிரிலுக்கு பதிலாக ஸ்ட்டூ கிரில் உள்ளது. பாடி கிளாடிங் , ரூஃப் ரெயில் , புதிய ஆலாய் வீல் , ஸ்கிட் பிளேட் போன்ற அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில் 7 மற்றும் 8 இருக்கை ஆப்ஷனில் கிடைக்கும். முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்.

108.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 கே9கே என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே கிடைக்கும்.

ரெனோ லாட்ஜி முழுவிபரம்

Renault Lodgy Stepway trim coming soon

Share