லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் வேரியண்ட் விபரம்

வரும் 2ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி காரில் மொத்தம் 4 விதமான வேரியண்ட் வகையில் ரூ.50 முதல் 65 லட்சம் விலையில் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விற்பனைக்கு வரவுள்ளது.

ஃபிரீலேண்டர் 2 மாடலுக்கு மாற்றாக விற்பனைக்கு வந்த லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காரில் 2.2 லிட்டர் SD4 டீசல் என்ஜின் பயன்படுத்தியுள்ளனர்.
இதன் ஆற்றலை இரண்டு விதமாக கிடைக்கும். பேஸ் வேரியண்டில் 147பிஎச்பி மற்றும் டாப் வேரியண்டில் 187பிஎச்பி ஆற்றலை தரும். இதில் 9 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.  S , SE , HSE மற்றும் HSE லக்சூரி என 4 விதமான வேரியண்டில் கிடைக்கும். இதன் டாப்  HSE லக்சூரிவேரியண்டில் 187பிஎச்பி ஆற்றலை தரும் என்ஜின் உள்ளது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் S வேரியண்ட்

 • எலக்ட்ரானிக் டிராக்‌ஷன் கன்ட்ரோல்
 • ஃபேபரிக் அப்ஹோல்ஸ்ட்ரி
 • லேண்ட்ரோவர் டெர்ரெயின் ரெஸ்பான்ஸ்
 • 17 இஞ்ச் ஆலாய் வீல் மற்றும் ஸ்பேர் வீல்
 • 6 காற்றுப்பைகள்
 • 6 ஸ்பீக்கர்கள்
 • ரோல் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்
 • ஹீல் டீஸன்ட் கன்ட்ரோல்
 • டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்
லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் SE வேரியண்டில்
S வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக 
 • ஸெனான் எல்இடி முகப்பு விளக்குகள்
 • ஃபிக்ஸ்டு பானரோமிக் மேற்கூறை
 • முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்
 • க்ரூஸ் கன்ட்ரோல்
 • லெதர் ஸ்டீயரிங் வீல்
 • மழை உணர்ந்து செயல்படும் வைப்பர்
 • பார்ஷியல் லெதர் இருக்கைகள்

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் HSE வேரியண்டில்
SE வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக 
 • லெதர் இருக்கைகள்
 • 8 வழிகளில் / 8 விதமாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்ட முன்பக்க இருக்கைகள்
 • இரட்டை ஜோன் கிளைமேட் கன்ட்ரோல்
 • ரியர் வியூ கேமரா
 • பார்க்கிங் அசிஸ்ட்
 • 10 ஸ்பீக்கர்கள் கொண்ட பிரிமியம் ஆடியோ அமைப்பு
லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் HSE Luxury வேரியண்டில்
HSE வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக 
 • 10 வழிகளில் / 10 விதமாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்ட முன்பக்க இருக்கைகள்
 • அடாப்ட்டிவ் ஸெனான் எல்இடி முகப்பு விளக்குகள்
 • 17 ஸ்பீக்கர்களை கொண்ட மெரிடியன் சவுன்ட் சிஸ்டம்
 • பின்புற இருக்கைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள்
வரும் செப்டம்பர் 2ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காருக்கு 200க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது. இதன் விலை ரூ.50 லட்சம் முதல் 65 லட்சத்திற்க்குள் எக்ஸ்ஷோரும் விலை இருக்கும்.
லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காரின் போட்டியாளர்கள் பிஎம்டபிள்யூ X3 , வால்வோ XC60 மற்றும் ஆடி க்யூ5 போன்றவை ஆகும்.
Land Rover Discovery Sport India feature list

Share