ஃப்ரீலேண்டர் காருக்கு மாற்றாக விற்பனைக்கு வரவுள்ள டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி காரில் 5+2 இருக்கைகளை பெற்றிருக்கும். பல நவீன வசதிகளுடன் விளங்கும்.
2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ள டிஸ்கவரி ஸ்போர்ட் காரின் ஆற்றல் இரண்டு விதமான வகையில் கிடைக்கும் . அவை 147பிஎச்பி மற்றும் 187பிஎச்பி ஆகும். 9 வேக தானியங்கி கியர்பாக்சினை பெற்றுள்ளது.
பல நவீன அம்சங்களுடன் விளங்கும் இந்த காரில் 5 இருக்கைகளுக்கான இடம் தாரளமாக இருக்கும். கூடுதலான இரண்டு இருக்கைகளுக்கு சற்று இடம் குறைவாக இருக்கும்.
டிஸ்கவரி ஸ்போர்ட் கார் விலை ரூ.48 லட்சம் முதல் 60 லட்சத்திற்க்குள் இருக்கலாம். ஜாகுவார் லேண்ட்ரோவர் டீலர்கள் வழியாக ரூ.5 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Land Rover will launch the new Discovery Sport on September 2nd 2015