வாகனவியல் அடிப்படை நுட்பங்கள் தொடர்-2

0
ஆட்டோமொபைல் அடிப்படை பற்றி சில நாட்களுக்கு முன் தொடராக ஆரம்பித்தோம். அவற்றில் இன்று என்ஜின் பற்றி மீண்டும் ஒரு முறை பார்ககலாம்.
என்ஜின் பற்றி முழுமையான தொடரை 7 பிரிவாக முன்பே பார்த்தோம். அதனை முழுமையாக அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பில் சொடுக்கி இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

engine+4+stroke

இனி என்ஜினியில் பயன்படுத்தப்படும் முக்கியமான அளவீடுகளின் விளக்கங்களை கானலாம்.
1. சிசி(CC-Cubic Capacity)
அனைத்து வாகனங்களின் என்ஜின் களின் அளவை குறிக்க இந்த வார்த்தைகளை கானலாம் (100cc,150cc,800cc,1200cc). இவற்றில் வரும் சிசி பற்றி அறிவோம்.

engine parameter

படத்தில் உள்ளதை தெளிவாக பாருங்கள். அதில் உள்ள சிசி ஆனது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றால்..

Google News

CC= Cylinder capacity X no. of cylinder

`லிட்டர்யில் தெரிந்து கொள்ள வந்த சிசி யை 1000 த்தால் வகுத்தால் லிட்டர் அளவில் கிடைக்கும்.

இனி வரும் பதிவுகளில் என்ஜினுக்கு எரிபொருள் கொண்டு செல்லும் அமைப்பு மற்றும் எரிந்த பொருளை வெளியேற்றும் அமைப்பு பற்றி அறியலாம்.

உங்களின் சந்தேகங்களை கருத்துரையில் (Comments)சொல்லுங்க…..