வால்வோ V40 கார் ஜூன் 17 முதல்

இந்தியாவில் வால்வோ V40 ஹேட்ச்பேக் கார் வரும் ஜூன் 17ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. வி40 விற்பனையில் உள்ள `V40 கிராஸ் கன்ட்ரி காரின் அடிப்படை மாடலாகும்.

volvo%2Bv40

மிக சிறப்பான பாதுகாப்பு வசதிகளை கொண்ட வி40 காரில் 150எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் D3 டீசல் என்ஜின் மற்றும் 180எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் T4 பெட்ரோல் என்ஜினுடன் விற்பனைக்கு வரவுள்ளது.

வி40 க்ராஸ் கன்ட்ரி காரில் உள்ள பாடி கிளாடிங் மற்றும் சில கிராஸ்ரக உபகரணங்கள் இல்லாமல் வி40 ஹேட்ச்பேக் விளங்கும்.

Volvo%2BV40%2Bcar
Volvo V40 hatchack Launch on June 17 , 2015