மிக சிறப்பான பாதுகாப்பு வசதிகளை கொண்ட வி40 காரில் 150எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் D3 டீசல் என்ஜின் மற்றும் 180எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் T4 பெட்ரோல் என்ஜினுடன் விற்பனைக்கு வரவுள்ளது.
வி40 க்ராஸ் கன்ட்ரி காரில் உள்ள பாடி கிளாடிங் மற்றும் சில கிராஸ்ரக உபகரணங்கள் இல்லாமல் வி40 ஹேட்ச்பேக் விளங்கும்.