Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

வேற்றுகிரகவாசிகளின் வாகனங்களா இவை

by automobiletamilan
டிசம்பர் 16, 2012
in செய்திகள்

வித்தியாசமான தோற்றங்கள் மற்றும் செயல்களுக்கும் என்றுமே தனியான மதிப்பு கிடைப்பது இயல்புதானே. இன்று பகிரப்படும் வாகனங்கள் அனைத்தும் வித்தியாசமான தோற்றங்களை கொண்ட அதவாது சினிமாவில் பார்ப்பது போல வேற்றுகிரகவாசிகளின் வாகனங்கள் போல இவைகள் தெரிந்தாலும் மனிதனின் வித்தியாசமான சிந்தனையில் உருவான வாகனங்கள்தான் இவைகள். கற்பனை வாகனங்கள் போல தோன்றினாலும் எதிர்காலத்தில் இதுவும் நிஜங்களே….

1. BLASTOLENE SPECIAL TANK CAR:

BLASTOLENE SPECIAL கார் 29 லிட்டர் WWII என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இந்த என்ஜின் சக்தி 1600hp @ 2800rpm மேலும் டார்க் 1600ft lbs @ 2400rpm ஆகும். ALLISON HD 4060 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகப்பட்ச வேகம் 140km/hr. 6.2 வினாடிகளில் 0-60km வேகத்தை தொடும். இதனை உருவாக்கியவர் Randy Grubb ஆகும்.
BLASTOLENE SPECIAL TANK CAR
2. வோல்வா க்ராவிட்டி கார்.
வோல்வா கார்
இந்த கான்செப்ட் க்ராவிட்டி(GRAVITY) காரானது வோல்வா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த கான்செப்ட ஆனது மிகக் குறைவான எடையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடை குறைவான பொருட்கள் பயன்படுத்த உள்ளனர். அவை கார்பன் பைபர்,அலுமனியம் மற்றும் பைபர் கிளாஸ் ஆகிய பொருட்கள் பயன்படுத்தலாம்.
3. ஹாட் ஹேட்ச் (HOT HATCH)
ஹேட்ச்பேக்  கார் விரும்பிகளுக்காக TESLA C என்ற ஹேட்ச்பேக் காரின் டிசைனை DEJAN HRISTOV உருவாக்கியுள்ளார். இந்த கான்செப்ட் காரானது மிகச் சிறப்பான ஸ்போர்ட்ஸ் டிசைனுடன் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டாலாம். 2 கதவுகளை மட்டும் கொண்டது. மேலும் மேற்ப்புறக் கூரையை கண்ணாடியில் இருக்கும். சூற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படா வன்னம் பேட்டாரியில் இயங்கும்.
tesla hatchback concept

tesla hatchback concept
hot hatch

tesla hatchback concept

tesla hatchback concept

tesla hatchback concept

tesla

thanks to yankodesign

Tags: Future
Previous Post

ஜிஎம் நிறுவனம் என்ஜின் உற்பத்தி 1,00,000

Next Post

ஃபெராரி எஃப்70 டீசர் வெளீயிடு

Next Post

ஃபெராரி எஃப்70 டீசர் வெளீயிடு

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version