ஹாண்டா CR-Z -Paris Motor Show 2012

0

பாரிஸ் நகரில் வருகிற செப் 29- அக்14 வரை பாரிஸ் மோட்டார் ஸோவ்(2012 PARIS MOTOR SHOW )நடைபெற உள்ளது. அவற்றில் அறிமுகப் படுத்தப்படும் கான்செப்ட்கள் இனி உங்கள் பார்வைக்கு 



Paris Motor Show - from September 29 to October 14, 2012
ஹாண்டா நிறுவனம் 2013 ஆம் ஆண்டில் CR-Z  காரை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் சக்தி மூலம் இயங்கும்படி என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழலை பாதிக்காத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
honda CR-Z 2013
மேலும் முழுமையான விவரங்கள் பாரிஸ் மோட்டார் ஸோவில் வரும். அதனை பின்பு பதிவிடுகிறேன்.
thanks for honda