தென் கொரியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஹூண்டாய் கோனா க்ராஸ்ஓவர் ரக எஸ்யூவி மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் ஸ்டைலிஷான தோற்ற அமைப்புடன் அசத்தலான க்ராஸ்ஓவர் ரக மாடலின் முழுமையான புகைப்படத் தொகுப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் கோனா படங்கள்