ஹோண்டா அமேஸ் கார் விரைவில்

0
ஹோண்டா நிறுவனம் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் ஹோன்டா  பிரியோ அறிமுகம் செய்தது. சிறப்பான வரவேற்பினை பெற்ற ஹோன்டா ப்ர்யோ விரைவில் புதிய ஹோண்டா அமேஸ் வருகிற 2013 ஆம் ஆண்டின் ஏப்பரல் மாதத்தில் இந்தியாவில் வெளிவரலாம்.

honda brio amaze

தற்பொழுது தாய்லாந்து நாட்டில்  ஹோன்டா  அமேஸ் (HONDA BRIO AMAZE) சீடான் காரினை ஹோன்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
4 வகைகளில் தாய்லாந்தில் வெளிவந்துள்ள HONDA  AMAZE மிகச் சிறப்பான மைலேஜ்யில் வெளியிட்டுள்ளனர். 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 90 hp சக்தியுடன் 20kmpl மைலேஜ் தருகிறது.

அமேஸ் பற்றி ஹோன்டா நிறுவனம் கூறிய செய்தி;

Google News

அமேஸ்  மிகச் சிறப்பான தனிநபர்களுக்கு விருப்பமான வடிவில் வெளியிட்டுள்ளோம்.  i-VTEC 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தியுள்ளோம். இதன் குதிரை திறன் சக்தி 90hp @ 6000rpm மற்றும் டார்க் 110NM @ 4800rpm.

honda brio amaze dashboard

ப்ர்யோ அமேஸ் சிறப்பம்சங்கள்;

சிறப்பான கேபின் வசதி மற்றும் 2டின் ஆடியோ மற்றும் ஆக்ஸ் வகைகள் மேலும் USB அளவுகள் டிஸ்ப்ளே செய்யும் எரிபொருள் செலவினை கான்பிக்கும்.
ஆட்டோமொட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் சிறப்பான மைலேஜ்.

அளவுகள்;

நீளம்; 3900mm
அகலம்;1680mm
உயரம்; 1485mm
வீல்பேஸ்;2405mm
எடை; 925kg
பூட் ஸ்பேஸ் ; 1480 லிட்டர்
எரிகலன் அளவு; 35 லிட்டர்
டயர்; 175/65 R14

honda brio amaze back view

இதுவரை ஹோன்டா நிறுவனத்தால் டீசல் என்ஜின் வெளியிடவில்லை.
என்ஜின் 1.6 லிட்டர் டீரிம் எர்த் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் i-DTEC ஆகும். ஹோண்டா  வரலாற்றில் முதல் முறையாக டீசல் என்ஜின் இந்தியாவில் வருகிற ஏப்பரல் 2013 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கலாம்.